?:text
|
-
டெல்லி அரசு அதிரடி உத்தரவு. அனைத்து கட்டண சேனல்களுக்கும் விளம்பரம் இருக்கக்கூடாது. அப்படி இல்லை எனில் விளம்பரம் இருக்கும் சேனலில் கட்டணம் கேட்கக்கூடாது. விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் சேனல்களுக்கு கட்டணம் கிடையாது என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதை நாமும் வரவேற்போம். இதை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணவும்
(ta)
|