அந்த இடுகை தெளிவற்றது. இந்தப் புகைப்படம் 2018 இல் கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் எடுக்கப்பட்டதாகும். பாதிக்கப்பட்டவர் மற்றொருவரின் தாயை தவறாகப் பேசியதோடு, கடந்த காலங்களில் அவரிடம் தவறாக நடந்ததையொட்டி, அந்த நபர் பாதிக்கப்பட்டவரின் தலையை துண்டித்துவிட்டார் என்பதே உண்மைச் செய்தி.
(ta)