PropertyValue
?:author
?:datePublished
  • 2020-12-22 (xsd:date)
?:headline
  • உண்மை சரிபார்ப்பு: இந்த ரயில் அதானிக்கு சொந்தமானதல்ல, விளம்பரத்தைக் கொண்டுள்ள என்ஜினின் வைரல் காணொலி தவறான கூற்றுடன் வைரலாகிறது (ta)
?:inLanguage
?:itemReviewed
?:reviewBody
  • இந்த வைரல் கூற்று தவறானது. அதானியின் தயாரிப்பினை விளம்பரப்படுத்தும் ரயில் என்ஜினின் காணொலி, ரயில்வே துறை ரயிலை அதானிக்கு விற்றுவிட்டது என்ற தவறான கூற்றுடன் பகிரப்படுகிறது. என்ஜினில் விளம்பரப்படுத்துவதன் மூலம் ரயில்வே துறை, தனியார் நிறுவனங்களிடமிருந்து வருவாய் ஈட்டுகிறது என்பதே உண்மை. (ta)
?:reviewRating
rdf:type
?:url