PropertyValue
?:author
?:datePublished
  • 2020-10-01 (xsd:date)
?:headline
  • உண்மை சரிபார்ப்பு: இந்திய விமானப்படையின் சுகோய் -30 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை, வைரல் கூற்று தவறானது (ta)
?:inLanguage
?:itemReviewed
?:reviewBody
  • திபெத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானமான சுகோய் -30ஐ சீனா சுட்டு வீழ்த்தியது என்னும் வைரல் பதிவு தவறானது. இந்தக் கூற்றினை இந்திய விமானப்படை மறுத்துள்ளது. (ta)
?:reviewRating
rdf:type
?:url