PropertyValue
?:author
?:datePublished
  • 2021-01-01 (xsd:date)
?:headline
  • உண்மை சரிபார்ப்பு: வேளாண் சட்டங்களை ரத்து செய்ய ராஜ்நாத் சிங்கிடம் பாஜக தலைவர்கள் கோரிக்கை வைக்கவில்லை (ta)
?:inLanguage
?:itemReviewed
?:mentions
?:reviewBody
  • 2018 ஆகஸ்ட்டில், லக்னோவில் சிலர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து SC/ST சட்டத்திற்கு எதிராக ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்தனர். அது தொடர்பான இந்தக் காணொலியே தற்போது வைரலாகி உள்ளது. இதற்கும் சமீபத்திய விவசாயிகள் போராட்டதிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. (ta)
?:reviewRating
rdf:type
?:url