உண்மை சரிபார்ப்பு: போஸ்டில் உள்ள உலகின் மிகச்சிறிய சேட்டிலைட்டை தமிழ்நாட்டு மாணவர்கள் வடிவமைத்தார்கள் என்னும் க்ளைம் சமீபத்தியது அல்ல. இது தவறான தகவல்.
(ta)
சென்னை மாணவர்கள் உலகின் மிகச்சிறிய சேட்டிலைட்டை விண்ணில் செலுத்தியதாக சொல்லப்படுகிற வைரல் போஸ்ட் பழைய ஒன்று சமீபத்தியது அல்ல. இந்த போஸ்ட் தவறானது.
(ta)