PropertyValue
?:author
?:datePublished
  • 2020-10-26 (xsd:date)
?:headline
  • உண்மை சரிபார்ப்பு: கோவிட்-19 பரிசோதனையின் காப்புரிமை 2015 ஆம் ஆண்டிலேயே பெறப்பட்டுவிட்டது என கூறும் பதிவு தவறானது (ta)
?:inLanguage
?:itemReviewed
?:reviewBody
  • விஸ்வாஸ் செய்தி இந்த இடுகையை குறித்து ஆராய்ந்ததில், இந்த வைரல் புகைப்படம் 2015 ஆம் ஆண்டில் முதன்மை காப்புரிமை விண்ணப்பத்தை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாம் நிலை விண்ணப்பத்தின் ஸ்கிரீன்ஷாட் என்பதும், இது COVID-19 உடன் தொடர்புடையது அல்ல என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த முதன்மை விண்ணப்பம் ‘உயிரளவையியல் (பயோமெட்ரிக்) தரவைப் பெறுதல் மற்றும் பரிமாற்றம்’ செய்வது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், இந்த பதிவு தவறான கூற்றுடன் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் இந்த விசாரணையில் எங்களுக்குத் தெரியவந்துள்ளது. (ta)
?:reviewRating
rdf:type
?:url