PropertyValue
?:author
?:datePublished
  • 2020-11-21 (xsd:date)
?:headline
  • உண்மை சரிபார்ப்பு: புர்கா அணிந்த கல்லூரி மாணவிகளின் புகைப்படம் கேரள காவல்துறை பெண் அதிகாரிகள் என்ற தவறான கூற்றுடன் வைரலாகிறது (ta)
?:inLanguage
?:itemReviewed
?:reviewBody
  • இந்த புகைப்படத்தில் காணப்படும் பெண்கள் கல்லூரி மாணவிகளே தவிர, காவல்துறை அதிகாரிகள் அல்லர். கேரளாவின் காசராகோடு மாவட்டத்தில் உள்ள ஒரு அரபு கல்லூரியில் 2017 இல் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பதே உண்மை. (ta)
?:reviewRating
rdf:type
?:url