PropertyValue
?:author
?:datePublished
  • 2021-01-01 (xsd:date)
?:headline
  • உண்மை சரிபார்ப்பு: மூளையைப் பாதிக்கும் ஏழு பழக்கவழக்கங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதாக மீண்டும் வதந்தி (ta)
?:inLanguage
?:itemReviewed
?:reviewBody
  • மூளையை பாதிக்கும் ஏழு பழக்கங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதாகக் கூறிடும் இந்த இடுகை, அந்த நிறுவனத்தின் பெயரில் தவறாகப் பகிரப்படுகிறது. வைரல் இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு பழக்கங்களும் நேரடியாக மூளை பாதிப்புக்கு வழிவகுக்காது என்றாலும், அதிக முறை இந்த செயல்களைச் செய்யும்போது இது கடுமையான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும். (ta)
?:reviewRating
rdf:type
?:url