PropertyValue
?:author
?:datePublished
  • 2020-11-25 (xsd:date)
?:headline
  • உண்மை சரிபார்ப்பு: சாலையில் விளம்பர பலகை விழுந்ததாகக் கூறும் இந்த காணொலி சென்னையில் எடுக்கப்பட்டதல்ல (ta)
?:inLanguage
?:itemReviewed
?:reviewBody
  • இந்த வைரல் பதிவு தவறானது. விளம்பர பலகை விழுந்து வாகன ஓட்டுநர் காயமடைவதைக் காட்டும் இந்த காணொலி, இந்தியாவின் சென்னையில் எடுக்கப்பட்டது அல்ல. இந்த சம்பவம் பாகிஸ்தானின் கராச்சியில் நடந்தது. (ta)
?:reviewRating
rdf:type
?:url