PropertyValue
?:author
?:datePublished
  • 2021-01-01 (xsd:date)
?:headline
  • உண்மை சரிபார்ப்பு: பீகாரின் பழைய புகைப்படம் டெல்லி ரிங்கு சர்மா கொலை என தவறான கூற்றுடன் வைரலாகிறது (ta)
?:inLanguage
?:itemReviewed
?:reviewBody
  • இந்த கூற்று தவறானது. இந்த புகைப்படத்தில் இருப்பது அனுராக் போடரின் தாயார். 2020 அக்டோபரில் பீகாரில் துர்கா பூஜையின் போது நடந்த மோதலில் அனுராக் என்ற சிறுவன் இறந்தான். அந்த புகைப்படமே சமீபத்தில் டெல்லியில் நடந்த சம்பவத்துடன் தொடர்புப்படுத்தப்பட்டு வைரலாகி வருகிறது. (ta)
?:reviewRating
rdf:type
?:url