PropertyValue
?:author
?:datePublished
  • 2022-01-01 (xsd:date)
?:headline
  • உண்மைத்தன்மை கண்டறிதல்: காஸ்மிக் கதிர்கள் காரணமாக தொலைபேசியை அணைக்கச் சொல்லும் இந்தப் பதிவு போலியானதாகும் (ta)
?:inLanguage
?:itemReviewed
?:reviewBody
  • எங்கள் விசாரணையில் இந்தக் கூற்று பொய்யானது என்று நாங்கள் கண்டறிந்தோம். பூமி தொடர்ச்சியாக காஸ்மிக் கதிர்களால் பாதிப்புக்குள்ளாகிறது, ஆனால் வளிமண்டலத்தின் காந்தப்புலம் ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் இந்த கதிர்களால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. (ta)
?:reviewRating
rdf:type
?:url