Property | Value |
?:author
|
|
?:datePublished
|
|
?:headline
|
-
உண்மை சரிபார்ப்பு: 2011 இல் அஜ்மீர் ஷெரீப்புக்குச் சென்ற அமிதாப் பச்சனின் புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது
(ta)
|
?:inLanguage
|
|
?:itemReviewed
|
|
?:reviewBody
|
-
கொரோனாவிலிருந்து மீண்டதற்குப் பின்பாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஹாஜி அலி தர்காவுக்குச் செல்லவில்லை. அந்தக் கூற்று தவறானது. 2011 ஆம் ஆண்டில் அவர் அஜ்மீர் ஷெரீப்புக்கு சென்றபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படமே இப்போது தவறான கூற்றுக்களுடன் வைரலாகியுள்ளது.
(ta)
|
?:reviewRating
|
|
rdf:type
|
|
?:url
|
|