PropertyValue
?:author
?:datePublished
  • 2020-01-01 (xsd:date)
?:headline
  • உண்மை சரிபார்ப்பு: கோவிட்-19 க்கு சிகிச்சையளிப்பதாகக் கூறும் பதஞ்சலியின் மருந்திற்கு விதித்த தடையை நீக்கி அரசாங்கம் ஒப்புதல் அளித்ததாகக் கூறும் இடுகை தவறானது (ta)
?:inLanguage
?:itemReviewed
?:reviewBody
  • முடிவுரைகோவிட்-19 க்கான சிகிச்சையளிப்பதாகக் கூறும் பதஞ்சலியின் மருந்திற்கு விதித்த தடையை ஆயுஷ் அமைச்சகம் நீக்கவில்லை. மருந்து பொருள் அங்கீகரிப்பட்டது என்றும் அதன் தடை நீக்கப்பட்டது என்ற கூற்றுடன் சமூக ஊடகங்களில் வைரலாகிய இடுகை தவறானது. (ta)
?:reviewRating
rdf:type
?:url