PropertyValue
?:author
?:datePublished
  • 2021-01-01 (xsd:date)
?:headline
  • உண்மை சரிபார்ப்பு: டெல்லி டிராக்டர் பேரணியில் டாக்டர் கஃபீல் கான் பங்கேற்கவில்லை (ta)
?:inLanguage
?:itemReviewed
?:reviewBody
  • இந்த வைரல் பதிவு தவறானது. ராஜஸ்தானின் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட டாக்டர் கஃபீல் கானின் காணொலியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம், டெல்லியில் டிராக்டர் பேரணியில் எடுக்கப்பட்டதாக வைரலாகி உள்ளது. (ta)
?:reviewRating
rdf:type
?:url